சௌபாக்ளிய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். த்யானம் வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம் ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம் ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம் ஓம் ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம: ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம் சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம் ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம் மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம் மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த சாரலக்ஷ்மீம் கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம் புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம் ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம் சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம் அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம் தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப லக்ஷ்மீம் லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக...
Any thing about Life Skills,Art, Fun , TECHNOLOGY ,Positive Vibes, WORK SOFTWARE MANAGEMENT MBO PEOPLE SKILLS MOVIES are right here, by G3 :) You are welcome to pass a comments on the same. Thank you :)