Skip to main content

Posts

Showing posts from August 7, 2016

பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!!! few food activities can change our LIVES

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு- சுண்ணாம்பு போடுவது மட்டுமே!  அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்! பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.  முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது. இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம்,...

அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன்?

Jai Sri Ram தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கவேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: பிடிப்பது எத்தனை ஆண்டுகள்? சனி, ஏழரை ஆண்டுகள் என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள் என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன். இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. Sri Rama Jayam

Few Incredible Facts About India - Inspired thru Whataps forward :) Jai Hind

Incredible Facts About India Which You Probably Never Knew Before::- 1. Tirupati Balaji Temple Has More Visitors Than Vatican City and Mecca consolidated... 2. Kumbha Mela Gathering Can Be Seen From Space... 3. India Has More Mosques Than Any Other Country (~300,000 mosques)... 4. First Ever University In The World Was In India... Takshila (at Gandhar) 700BC 5. 70% Of All The World’s Spices Is Exported From India... 6. Indian Railways Employs More Than 1.3 Million People. That’s More Than The Population Of Many Nations... 7. India Has The Largest English Speaking Population In The World... 8. ISRO Used Bullock Carts To Move Satellites Back In Days... 9. India Discovered traces of Water On The Moon... 10. In 2004, 200 Women Killed A Rapist On The Court Floor (Akku Yadav)... 11. Oscar Winning Hollywood Actor Ben Kingsley Is  Indian Descent. Birth name is Krishna Pandit Bhanji... 12. Lonar Lake, A Saltwater Lake In Maharashtra, Was Created By A Meteor Hitti...

Muktinath - A wonderful Journey - Lifetime Trip :) Sri Rama Jayam

Wonderful journey to meet Wonderful APPA @ Muktinath , Nepal Muktinath is a sacred place both for Hindus and Buddhists located in Muktinath Valley, as a mountain pass (part of the Himalayas) in Mustang, Nepal. Muktinath Trip in brief Our family and friends, traveled via a tourist package from Chennai. Started our trip from Chennai to Delhi via flight. Then Delhi to Katmandu again another flight. However from Katmandu we took a Van to reach Bokhara of about 7-8hrs travel. Again from Bokhara to Jomsom we took a quick Flight of about 20- 25 mins, which was really awesome. We flew upon Himalayan Mountain range, awesome weather , lovely sights & wonderful Mountain cliffs & ranges.  Jomsom to Muktinath village -Van-for around 2 hrs- Mountain travel. Roads were narrow and traveled along and in Kandangi River!!!   Muktinath hill top to temple - 1.5-2kms walk-it was really awesome! 108 teertha - get drenched!!!! Then Great Appa's...