Skip to main content

Posts

Showing posts from April 9, 2017

Changes are always Constant !!! Few things change rarely :)

Have you witnessed few things suddenly getting  changed in your life only in a span of 1 or 2 decades ? ☄ Curds became Yogurt ! ☄ Biscuits became cookies ! ☄Sweet became Dessert ! ☄Washerman became Housekeeper ! ☄Rupees became bucks! ☄Housewife became homemaker ! ☄Waiting area became Lobby ! ☄Lift became elevator ! ☄Toilet became rest room ! ☄Husband became Hubby ! ☄Wife became Honey ! ☄Doctor became Doc ! ☄Teacher became Faculty ! ☄Dosa became pancake! ☄Coffee became cappuccino ! ☄Cake became Pastry ! ☄Scent became Perfume ! ☄Taxi became cab ! ☄Building became mall! ☄Theatre became multiplex ! ☄Song became number! ☄Dancer became item girl ! ☄Man became dude ! ☄Photo became pic ! ☄Biodata became Resume ! ☄Oh God became Omg ! Thank God our names and childhood friends have remained the same!

What we Sow , is what we Reap !!!

1) பெற்றோர்களை      நோகடிக்காதே...      நாளை உன் பிள்ளையும்      உனக்கு அதை தான்      செய்யும்...!! 2) பணம் பணம் என்று      அதன் பின்னால்      செல்லாதே...      வாழ்க்கை போய்        விடும்...      வாழ்க்கையையும்      ரசித்துக் கொண்டே      போ...!! 3) நேர்மையாக இருந்து      என்ன சாதித்தோம்      என்று நினைக்காதே...      நேர்மையாக இருப்பதே      ஒரு சாதனை தான்...!! 4) நேர்மையாக      இருப்பவர்களுக்கு      சோதனை வருவது      தெரிந்ததே, அதற்காக      நேர்மையை கை விட்டு      விடாதே...      அந்த நேர்மையே      உன்னை      காப்பாற்றும். ..!! 5) வாழ்வில் சின்ன சின்ன      விஷயத்திற்கெல்லாம்      கோபப்பட...

இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...!

இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...! 👉 தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள். 👉 கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். 👉 வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும். கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கோடை காலம் தொடங்கிவிட்டதால் அதிகளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் : 👉 6-10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 👉 பணியில் ஈடுபடும் 20-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2லி தண்ணீர் குடிப்பது நல்லத...