இனி கோடையை எப்படி சமாளிக்கலாம்...!
👉 தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும் போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் அவஸ்தைப்படுவார்கள்.
👉 கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
👉 வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும். கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். கோடை காலம் தொடங்கிவிட்டதால் அதிகளவு நீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் :
👉 6-10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
👉 பணியில் ஈடுபடும் 20-30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2லி தண்ணீர் குடிப்பது நல்லது.
👉 வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2லி தண்ணீர் குடிக்க வேண்டும்.
👉 நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம்.
வெப்பத்தை தணிக்க
👉 கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும்.
👉 நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம். பகல் நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.
👉 உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பு+சணி, வெள்ளரிக��

Comments
Post a Comment