Skip to main content

Posts

Showing posts from April 17, 2017

Nice lines from Ratan Tata's Lecture- in London

*Nice line from Ratan Tata's Lecture- in London* 👉🏿1. Don't educate your children to be rich. Educate them to be Happy. So when they grow up they will know the value of things not the price. 👉🏿2. "Eat your food as your medicines. Otherwise you have to eat medicines as your food." 👉🏿3. The One who loves you will never leave you because even if there are 100 reasons to give up he/she will find one reason to hold on. 👉🏿4. There is a lot of difference between _human being_ and _being human._ A Few understand it. 👉🏿5. You are loved when you are born. You will be loved when you die. In between You have to manage...! 👉🏿6. If u want to Walk Fast, Walk Alone..! But if u want to Walk Far, Walk Together..!! 👉🏿7. Six Best Doctors in the World- 1.Sunlight 2.Rest 3.Exercise 4.Diet 5.Self Confidence & 6.Friends Maintain them in all stages of Life and enjoy healthy life 👉🏿8. If you see the...

தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

*♨தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*♨ இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு: 1. சென்னை 2. திருவள்ளூர் 3. காஞ்சிபுரம் 4. அரியலுார் 5. கடலூர் 6. விழுப்புரம் 7. கிருஷ்ணகிரி 8. திருவண்ணாமலை 9. கரூர் 10. திருச்சி 11. தர்மபுரி 12. வேலூர் 13. நாகை 14. புதுக்கோட்டை 15. நாமக்கல் 16. பெரம்பலூர் 17. சேலம் 18. ஈரோடு பகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை. Tamilnadu government has issued 'RED Alert' for 3 days.* Mean temperature  will be between 45.1 to 48.5degrees Celsius Please drink 6-7 liters of water a day, Avoid going out in open sun from 11AM- 4 PM. Circulate this message in family & friends.