Skip to main content

Posts

Showing posts from April 14, 2017

!!! Self Assessment and Improvement !!! To be a Better US !!!

We always have this thought in our mind , like what can we do to make ourselves better from what we are today , in order to feel good and sometimes Great !!! Here are few of my experiences and some activities which really gave me a change for the Betterment.   1. Detoxify your speech. I mean reduce the usage of cuss words. Always think before you speak, especially when you try to you harsh words on your loved ones !!! It's always better to Think before Leap !! rather than feeling worst after jumping into the junk :P Act better rather Reacting Worst !!!   2. Read Everyday. Doesn’t matter what. However try to do this and always choose whatever interests you.   3. Observe People. however don't get Jealous or compare yourself to them !!! Try to Imbibe their Good Habits.   4. Take a pledge to never talk rudely to your parents. They never deserve it.These people are living just for you and they are the real angels. There can be Worst Man or Woman , h...

Height of Work Pressure - Wonderful Software Industry !!!!

Height of work pressure: ⚠ I was flashing my ID card instead of  unlocking the house door with the keys. ⚠Me and my friends went out for dinner in one of the best restaurants and as I finished, I started walking towards the wash basin with Plates in my hand. ⚠I don't login to facebook, youtube, etc.. at my personal internet connection at home... thinking it will be blocked any way. Till I realized that, I am at home. ⚠Once after talking to one of my friends I ended the conversation saying, "Ok bye... in case of any issues will call you back" ⚠Once I went to a pharmacy and asked for a tab. Pharmacist asked whether I want 250mg or 500mg? I replied 256mb. Thank god he didn't notice. ⚠After a hectic week, went to a movie. In the middle of the movie, when I wanted to check the time, I kept repeatedly glancing at the bottom right corner of the Theatre Screen. 😄So avoid working so hard !😄 Have a great work-life balance. Lastly... . ⚠Extreme Work Pressur...

இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க என்னதான் வேலை பார்ப்பீங்க !!! Funny Conversation between a Software Engineer Son and Dad

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம். "சரி" இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆய...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!! We will try to know few things about today !!!

14 04 2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும் 'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம். நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம். ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும் எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம். அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது. 30 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும் ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது. நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள், இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக...

..... BANGALORE JOKES by Bangalorean....

BANGALORE JOKES by Bangalorean.... 👉If you throw a stone randomly in Bangalore, chances are, it will hit a dog or a software engineer. While the dog may or may not have a strap around his neck, the software engineer will definitely have one ! 😜 👉In India we drive on the left of the road. In Bangalore, we drive on what is left of the road !😜 👉Q: What is the easiest way of causing traffic accidents in Bengaluru? A: Follow the traffic rules !😜 👉A guy is hunting for a house in Bengaluru. Meets old lady who is a potential landlord. Conversation goes thus: Old lady: "Where do you work, son?" Guy: "I work in Infosys." Old lady: "Oh, that bus company! Sorry, we rent only to good IT people!" It appears that Infosys operates more buses than BMTC in Bangaluru!😜 👉Bengaluru, where PG (Paying Guest) is the first business and IT, the second.😜 👉When someone says it's raining in Bengaluru, be sure to ask them which area, which lane and which r...

👁👁😳👁👁அருமையான 👁தகவல் 👁👁😳👁👁

👁👁😳👁👁அருமையான 👁தகவல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள். 👁👁👁👁👁👁👁👁      கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி 👁👁👁👁👁👁👁 என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர். ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன். அடுத்த சில நாட்களில், என்னுடை...