சிரிக்க மட்டும்..... 1) அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" அப்பா: ????? 2) கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்! மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது.. கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! மனைவி: ???? 3) நண்பர் 1 : "தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?" நண்பர் 2 : "மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!" நண்பர் 1 : ????? 4) நண்பர் 1 : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." நண்பர் 2 : "அப்படி என்ன பண்ணிட்டான்..?" நண்பர் 1 : "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்." நண்பர் 2 : ????? 5) நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட...
Any thing about Life Skills,Art, Fun , TECHNOLOGY ,Positive Vibes, WORK SOFTWARE MANAGEMENT MBO PEOPLE SKILLS MOVIES are right here, by G3 :) You are welcome to pass a comments on the same. Thank you :)