Skip to main content

Posts

Showing posts from August 29, 2016

We never know the love of our parents for us; till we have become parents

A long time ago, there was a huge apple tree. A little boy loved to come and play around it every day. He climbed to the treetop, ate the apples, and took a nap under the shadow. He loved the tree and the tree loved to play with him. Time went by, the little boy had grown up and he no longer played around the tree every day. One day, the boy came back to the tree and he looked sad. “Come and play with me”, the tree asked the boy. Boy: “I am no longer a kid, I do not play around trees anymore” the boy replied. “I want toys. I need money to buy them.” Tree: “Sorry, but I do not have money, but you can pick all my apples and sell them. So, you will have money.” The boy was so excited. He grabbed all the apples on the tree and left happily. The boy never came back after he picked the apples. The tree was sad. One day, the boy who now turned into a man returned and the tree was excited. “Come and play with me” the tree said. “I do not have time to play. I have to work fo...

***** "சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்" *****

"சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்..." 🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.. 🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்..........." 🌝 ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை.. 🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது 🌝 கல்வி கற்க புத்தகங்களை விட 'நோட்டுக்களே' அதிகம் தேவைப்படுகின்றன.! 🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!! 🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்!! 🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.?? 🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலை...

நண்பர்களே........மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!! *** புரோட்டா*****

நண்பர்களே........மரணம் துரத்துகிறது, உஷார்!!!!!! விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாகஇறந்தவர்களின் வயது33/31/34/35/37/39/41/43/46இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.....காரணம் :-தயவு செய்து யாரும் புரோட்டாவும்முட்டையும் அதிக அளவில் தினமும்உட்கொள்ள வேண்டாம்.....கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிடும் எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம்!!!திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு).புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்?விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள...

****** வாழ்க இல்லறம் ****** திரு கண்ணதாசன் Wonder full & beautiful message for FAMILY

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..? தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை.. ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால் பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.. காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம் கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது.. கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது மனைவி எதையும் இடித்து பேச கூடாது ...

******* God's Creation ******

If: A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z is equal to: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 Then, H+A+R+D+W+O+R+K ; 8+1+18+4+23+15+18+11=98% K+N+O+W+L+E+D+G+E ; 11+14+15+23+12+5+4+7+5=96% L+O+V+E; 12+15+22+5 = 54% L+U+C+K ; 12+21+3+11 = 47% None of them makes 100%. Then what makes 100%? Is it Money? NO! M+O+N+E+Y= 13+15+14+5+25=72% Leadership? NO! L+E+A+D+E+R+S+H+I+P= 12+5+1+4+5+18+19+8+9+16=97% Every problem has a solution, only if we perhaps change our "ATTITUDE"... A+T+T+I+T+U+D+E ; 1+20+20+9+20+21+4+5 = 100% It is therefore OUR ATTITUDE towards Life and Work that makes OUR Life 100% Successful. Amazing mathematics Beautiful msg to share: Do you agree that we have 26 alphabets in English, as given below A = 1 ; B = 2 ; C = 3 ; D = 4 ; E = 5 ; F = 6 ; G = 7 ; H = 8 ; I = 9 ; J = 10 ; K = 11 ; L = 12 ; M = 13 ; N = 14 ; O = 15 ; P = 16 ; Q = 17 ; R = 18 ; S = 19 ; T = 20 ; U = 21 ; V ...

Loved it !!!! Sehwag Rocks :)

Former India batsman Virender Sehwag slammed the eminent British journalist Piers Morgan for mocking India's celebration of winning two medals at the Rio Olympics 2016. Morgan on Wednesday wrote on his twitter handle - "Country with 1.2 billion people wildly celebrates 2 losing medals. How embarrassing is that?" Known for his witty oneliners and hilarious tweets, the legendary India batsman.. Sehwag gave an epic reply to Morgan in his own unique style... "We cherish every small happiness', But England who invented Cricket & yet to win a World cup, still continue to play World cup.Embarrassing?" Hats off to Sehwag

**** "மனம் கலங்காதிருக்க" ****

 "மனம் கலங்காதிருக்க..." ❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை... ❗சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை... ❗பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை... ❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை... ❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை... ❗இளம் விதவையான சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை... ❗தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் குசேலர் மனம் கலங்கவில்லை... ❗ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை... ❗பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லை... ❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை... ❗கணவன் கஷ்டப்படுத்திய போதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை... ❗இருகைகளையும் வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை... ❗கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் ஜயதேவர் மனம் கலங்கவில்லை... ❗மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் சஞ்ச...