Skip to main content

Posts

Showing posts from September 11, 2016

SHARING -- Not just LOVE , need Humanity for the same.

What are the basis issues we face without SHARING , LOVE and HUMANITY ... PPl understand what is necessary and what not.

GOD's own way of Treating his Kids :)

Grandma's simple explanation for all problems! A little boy is telling his Grandma how "everything" is going wrong. School, family problems, health problems, problems with friends, etc. Meanwhile, Grandma is baking a cake. She asks her grandson if he would like a snack, which, of course, he does. "Here, have some cooking oil." *"Yuck" says the boy. "How about a couple raw eggs? " "Gross, Grandma!" "Would you like some flour then? Or maybe baking soda?" "Grandma, those are all yucky!" To which Grandma replies: "Yes, all those things seem bad all by themselves. But when they are put together in the right way, they make a wonderfully delicious cake! God works the same way. Many times we wonder why he would let us go through such bad and difficult times. But God knows that when He puts these things all in His order, they always work for good! We just have to trust Him and, eventually, they will ...

***** இறைநம்பிக்கையும் -- நேர்வழியும் ******

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? சீடன் ஒருவன், “குருவே! இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?” என்று சந்தேகம் கேட்டான். “சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக்கேட்டார். குழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக்கேட்டான். “இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?” “கயிறை விட்டால் அது ஓடிவிடும்!” “அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?” “குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும், அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்…” “உன்னைப் போலத்தான் இறைவனும், மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து, சீரழிந்து வி...

Perceptions & Expectations Always depends on US !!! Don't try to compare with OTHERS ;)

2 Wives chatting in office : Wife 1: I had a fine evening, how was Urs??? Wife 2 : It was a disaster. My husband came home, ate his dinner in 3 mins & fell asleep in 2 mins. How was yours? ... Wife 1 : Oh mine was amazing ! My husband came home and took me out for a romantic dinner. After dinner we walked for an hour. When we came home he lit the candles around the house. It was like a fairy tale ! At the same time, their husbands are talking at work.. Husband 1: How was your evening? Husband 2: Great. I came home, dinner was on the table, I ate & fell asleep. What about you ? Husband 1: It was horrible. I came home, there's no dinner, they cut the electricity because I forgot to pay the bill; so I took her out for dinner which was so expensive that didn't have money left for a cab or auto.We walked home which took an hour & when we got home I remembered there was no electricity so I had to light candles all over the house !!!!!! MORAL: PRES...

Just for FUN :) Wife out of Town :)

நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.  குழந்தைகளையும் அழைச்சிட்டு திரும்பி வர ஒரு வாரமாகும். ------------------- நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு ஓட்டல் பில் எடுத்தேன். -------------------------- பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப  நான் கண்டு எடுத்தேன்.. ------------- மூக்குக்கண்ணாடி அதன் பாக்சில் வைக்கவும்.  போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது. ----------------- வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனப்பான்மையை காட்ட வேண்டாம். ----------------- காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நம்ம பேப்பர்காரன்  வேற மாதிரி. ----------------- சமையல் கட்டு பக்கம் போக வேணாம் ஸிங்க்கு  கக்கா கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன் ----- -------- சாமி படத்துக்கு விளக்கேத்துங்க ரெண்டு ஸ்லோகம் சொன்னா..... நாக்கு வெந்துடாது ------- வாக்கிங் போறச்சே டீ ஷர்ட் போட்டுக்கோங்க ஜிப்பா வேணாம் ...