காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்...! பல பெயர்களில்இ பல ரூபங்களில்இ பல கோவில்களில் அர்ச்சாவதாரமாகஇ அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படிஇ கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளைஇ காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்.... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை....! 🌞 இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர்இ அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டில்தான். அப்போது 10 நாட்களுக்கு அவரை தரிசிக்கலாம். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார். அத்தி சிற்ப அதிசயம்....! 🌞 கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு...
Any thing about Life Skills,Art, Fun , TECHNOLOGY ,Positive Vibes, WORK SOFTWARE MANAGEMENT MBO PEOPLE SKILLS MOVIES are right here, by G3 :) You are welcome to pass a comments on the same. Thank you :)