Skip to main content

Posts

Showing posts from September 8, 2016

What is an Insurance

Wonderful Work by Karnataka State Police for Women

Karnataka State Police... Has done a nice work for Bangalore Girls and Women who travel by AutoRikshaw... Police have added location trackers in AutoRikshaws of Bangalore and have given a unique code for all autos in Bangalore... When a female is travelling alone in an auto, she can just give a missed call at +917026808205 OR +917026808206 and she will get a callback which will just ask Autorikshaw's unique code and destination......and Auto will be tracked Up to the destination...... Share this as possible as more... It can help your Mom, Sis, Friends & all ladies.

வாழ்க்கை !!!! இரண்டாவது வாய்ப்பு !!!!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.... 🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். 🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... 🍀 என்ன ஆயிற்று எனக்கு? 🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? 🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... 🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். 🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது 🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். 🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். 🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... 🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் ப...