Skip to main content

Posts

Showing posts from September 9, 2016

Types of Insurances

Some of the key factors which can influence the price of car insurance include:

Some of the key factors which can influence the price of car insurance include: Your age – young drivers are less experienced and tend to be in more accidents, so are a higher risk which influences premiums. Where your vehicle is kept overnight – vehicles kept in garages are less likely to be damaged than those parked on the street. Your suburb or town – the location where you regularly park your vehicle may also be more or less prone to theft.Your driving history – if you have a good driving history, where you haven’t had any claims made against you, your risk is lower and your premium will be as well.The make and model of your car – your car’s age and type influences what the cost to repair or replace your vehicle will be.

Closeness to GOD & Feel good

A boy asked his Dad, "Dad, how big is God?" Looking up at the sky his father saw an aeroplane and asked his son, "How big is that aeroplane?" The boy responded, " It's small, Dad! You can hardly even see it!" Then the father took his son to an airport hanger. Standing in front of one of the aeroplanes, the father asked, "And now, how big is the aeroplane?" The boy responded, " Oh Daddy, this plane is enormous." At this point, the father said to him, *"That's how it is with God. How big he is depends on the distance between u and Him. The closer u r to him, the bigger he is in your life!!!

புரிந்தால் !!!!Facts & FUN :)

புரிந்தால் சரி :::சில உண்மைகள்..... அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க… .. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!! .. வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்… .. யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது… .. இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!! .. உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..! .. நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு – ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!! .. அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!! ...

Just for FUN ;) "சொம்பு" அடிக்கிறவனுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்தவியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள் ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதைமன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில்விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மக...