Skip to main content

Posts

Showing posts from July 1, 2019

Kanchipuram Athivaradar Information : Darshan details

அத்திவரதர் தரிசனம் செய்ய வரும் மக்களுக்கு சில அறிவிப்பு (Scroll Down Below for English) * உள்ளுர் மக்கள், தங்களுக்கு குறிப்பிட்ட நேரம்,தேதியில் உள்ளுர் சிறப்பு தரிசனம் செய்ய மட்டுமே ஆதார் காட்டு தேவை. இந்த தரிசனம் செய்ய உள்ளுர் மக்கள் தங்கள் வார்டு சேவை மையத்தில் பாஸ் வாங்க வேண்டும் (கட்டணம் ஏதும் இல்லை) * வெளியூர் மக்கள் 48 நாளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அல்லது 50ரூ சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்யலாம்! இதற்கு ஆதார் கார்டு தேவை இல்லை * 50ரூ தரிசன டிக்கெட் கோயில் மேற்கு கோபுரம் அருகிலே கிடைக்கும், 50ரூ கட்டண தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாது, நேரில் வந்து வாங்கி தரிசனம் செய்யலாம் * உள்ளூர் மக்களும் இந்த இலவச அல்லது 50ரூ டிக்கெட் மூலம் தரிசனம் செய்யலாம், ஆனால் உள்ளூர் சிறப்பு தரிசன பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே ஆதார் வைத்து தரிசனம் செய்ய முடியும் * 500ரூ தரிசனம் www.tnhrce.org என்ற இணைய முகவரி மூலம் வரும் 02.07.2019 முதல் பதிவு செய்யலாம் ஆனால் ஒரு நாளுக்கு அதில் 500 நபர்கள் மட்டுமே அனுமதி (11 மணிக்கு - 250 நபர்கள், 3 மணிக்கு - 250 நபர்கள்) * வ...

Varada Varada Ellam tharum Varadha🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Athivaradar 🙏🏼

Kanchipuram AdiAthiVaradhar after 40 years 🏹🙏🏼❤️ AthiVaradhar