A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். B - Behavior புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். C - Compromise அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். D - Depression மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். E - Ego மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். F - Forgive கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். G - Genuineness எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். H - Honesty தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். I - Inferiority Complex எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். J - Jealousy பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும். K - Kindness இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள். L - Loose Talk சம்பந்த...
Any thing about Life Skills,Art, Fun , TECHNOLOGY ,Positive Vibes, WORK SOFTWARE MANAGEMENT MBO PEOPLE SKILLS MOVIES are right here, by G3 :) You are welcome to pass a comments on the same. Thank you :)