Skip to main content

Posts

Showing posts from June 26, 2019

திருமண வாழ்க்கை சிறக்க என்ன செய்ய வேண்டும்?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp திருமண வாழ்க்கை சிறக்க என்ன செய்ய வேண்டும்? திருமண வாழ்க்கை சிறக்க செய்ய வேண்டிய பரிகாரம்...! 💑திருமணம் என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். அது அந்தந்த காலத்தில் அவரவருக்கு நடந்துவிட்டால் அதுவே பெரிய வரம் தான். ஜாதக கட்டங்களும் கூட திருமணத்திற்கு தடையாக அமைகிறது. அவரவர் ஜாதகத்தில் என்ன தோஷம் உள்ளது என அறிந்து, அதற்கேற்ப பரிகாரம் செய்து, பரிகாரத்திற்கு உகந்த கடவுளை வணங்க வேண்டும். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்கள் குரு, சுக்கிரனை வணங்கி வந்தால் நல்ல திருமண வாழ்க்கை கிடைக்கும். உங்க ஜாதகத்திற்கு ஏற்ப நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் : 💑சூரியன் உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் அமர்ந்து நீச்சம் பெற்றிருந்தால் திருமணத்தில் தாமதம் ஏற்படும். நீங்கள் சிவனை வணங்கி வந்தால் மிகவும் நல்லது. 💑ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி 7-ம் இடத்தில் இருந்தாலும் திருமணத் தடை ஏற்படும். நீங்கள் சந்திரனையும், பௌர்ணமி நாட்களில் அம்மனையும் வணங்குவது சிறந்த பரிகாரம். 💑ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்த...

Peace of mind and Life