நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
திருமண வாழ்க்கை சிறக்க என்ன செய்ய வேண்டும்?
திருமண வாழ்க்கை சிறக்க செய்ய வேண்டிய பரிகாரம்...!
💑திருமணம் என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். அது அந்தந்த காலத்தில் அவரவருக்கு நடந்துவிட்டால் அதுவே பெரிய வரம் தான். ஜாதக கட்டங்களும் கூட திருமணத்திற்கு தடையாக அமைகிறது. அவரவர் ஜாதகத்தில் என்ன தோஷம் உள்ளது என அறிந்து, அதற்கேற்ப பரிகாரம் செய்து, பரிகாரத்திற்கு உகந்த கடவுளை வணங்க வேண்டும். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்கள் குரு, சுக்கிரனை வணங்கி வந்தால் நல்ல திருமண வாழ்க்கை கிடைக்கும்.
உங்க ஜாதகத்திற்கு ஏற்ப நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் :
💑சூரியன் உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் அமர்ந்து நீச்சம் பெற்றிருந்தால் திருமணத்தில் தாமதம் ஏற்படும். நீங்கள் சிவனை வணங்கி வந்தால் மிகவும் நல்லது.
💑ஜாதகத்தில் சந்திரன் வலிமை குன்றி 7-ம் இடத்தில் இருந்தாலும் திருமணத் தடை ஏற்படும். நீங்கள் சந்திரனையும், பௌர்ணமி நாட்களில் அம்மனையும் வணங்குவது சிறந்த பரிகாரம்.
💑ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் செவ்வாயை வணங்குவதுடன், முருகனையும் சேர்த்து வழிபட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும், சஷ்டி நாட்களில் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் நல்ல பலனளிக்கும்.

👆👆
💑ஜாதகத்தில் புதன் வலிமை குறைந்து காணப்படுவதும் தோஷம் தான். நீங்கள் புதனையும், மகா விஷ்ணுவையும் வழிபாடு செய்து வர வேண்டும்.
💑குரு ஏழாம் இடத்தில் இருப்பதால் தோஷம் ஏற்படும். இதற்கு குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் திருமணம் வெற்றிகரமாக நடைபெறும்.
💑ஜாதகத்தில் சுக்கிரனால் தோஷம் இருந்தால் சுக்கிரன், இந்திரன், மகாலட்சுமி போன்ற கடவுள்களை வணங்கி வர வேண்டும். இதை செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும்.
💑சனி ஏழாம் இடத்தில் இருந்தாலும், ஏழுக்கு உரியவர் இடத்தில் இருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டை பார்த்தபடி இருந்தாலும் திருமணத் தடை ஏற்படலாம். இதற்கு நீங்கள் சனிபகவானை கோவிலுக்குச் சென்று வணங்கி வர வேண்டும்.
💑ராகு அல்லது கேது ஏழாம் இடத்தில் இருந்தாலும், லக்னம் 2-ம் வீடு, 8-ம் வீடு இவற்றில் இருந்தாலும் நாகதோஷம் ஏற்படுகிறது. ராகு, சர்ப்பேஸ்வரன், விநாயகர், துர்க்கையம்மன் போன்ற கடவுள்களை வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கும்.
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp

Comments
Post a Comment