மனைவிகளின் முன்னேற்றம் ஆண்டுகளில்...
1960
கணவர் : டீ?
மனைவி: (கையில் டீ கப்புடன் தயாராக நின்று கொண்டிருப்பார்)
1970
கணவர் : டீ?
மனைவி: இதோ எடுத்துட்டு வந்துட்டேன்ங்க
1980
கணவர் : டீ?
மனைவி: இதோ வந்துட்டேன்
1990
கணவர் : டீ?
மனைவி: பொறுங்க!! வந்துட்டேன்
2000
கணவர் : டீ?
மனைவி: டீவி சீரியலில் விளம்பரம் வரும் போது போட்டு தறேன்
2010
கணவர் : டீ?
மனைவி: ஒரே கத்தாதீங்க!! ஃபிரியா இருக்கும் போது போட்டு தறேன். அவசரம்ன்னா நீங்களே போய் போட்டுக்குங்க
தற்போது
கணவர் : டீ?
மனைவி: என்ன?
கணவர் : டீ போட போறேன். உனக்கும்.... வேனுமான்னு கேட்கலாம்ன்னு தோனுச்சு?😆😝😜

Comments
Post a Comment