"Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in TamilNadu"
திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்,
சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம்.
இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
நாங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அணைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .
உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின் மக்கள் மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..
மருந்துக்கு தொடர்பு: திரு.கண்ணன் - 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" துவங்கும்
எண்ணம் உள்ள மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள்
தொடர்பு கொள்ளவும் :
மு.உமர் முக்தார்
மாநில துணை
ஒருங்கிணைப்பாளர்
களப்பணி மற்றும் கட்டமைப்பு
9367777700
நம் "மக்கள் மருத்துவம்" திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் :
Makkal Pathai
State Bank Of India
Current A/C : 35752101378
Branch : Arumbakkam, Chennai
IFSC Code : SBIN0006495
MICR Code : 600002008
என்ற வங்கி கணக்கில் உங்கள் உதவிகளை செய்யவும்.

Comments
Post a Comment