சிரிக்க மட்டும்.....
1) அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"
அப்பா: ?????
2) கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
மனைவி: ????
3) நண்பர் 1 : "தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
நண்பர் 2 : "மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
நண்பர் 1 : ?????
4) நண்பர் 1 : என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.."
நண்பர் 2 : "அப்படி என்ன பண்ணிட்டான்..?"
நண்பர் 1 : "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."
நண்பர் 2 : ?????
5) நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
பெண் : :) :) :) :)
6) நண்பர் 1 : "நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
நண்பர் 2 : "பெண் அவ்வளவு அழகா?"
நண்பர் 1 : "இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
நண்பர் 2 : ?????
7) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...
காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....
காதலி: ?!?........
8)நண்பர் 1 : "நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
நண்பர் 2 : "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்."
நண்பர் 1 : ????
9) ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?
மாணவர்கள்: நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே" சிரிங்கன்னு, அதான்......
ஆசிரியர்: ????
10) மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்.. ..... :P
அப்பா : ?????

Comments
Post a Comment