தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
*♨தமிழகத்தில் நாளை (ஏப்-18) 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*♨
இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. அரியலுார்
5. கடலூர்
6. விழுப்புரம்
7. கிருஷ்ணகிரி
8. திருவண்ணாமலை
9. கரூர்
10. திருச்சி
11. தர்மபுரி
12. வேலூர்
13. நாகை
14. புதுக்கோட்டை
15. நாமக்கல்
16. பெரம்பலூர்
17. சேலம்
18. ஈரோடு
பகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.
Tamilnadu government has issued 'RED Alert' for 3 days.*
Mean temperature will be between 45.1 to 48.5degrees Celsius
Please drink 6-7 liters of water a day, Avoid going out in open sun from 11AM- 4 PM.
Circulate this message in family & friends.

Comments
Post a Comment