Skip to main content

ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயன தலங்கள் !!!!

ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயன தலங்கள்...

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°



ஸ்ரீரங்கம் - வீர சயனம்.

மகாபலிபுரம் - தல சயனம்.

திருமயம் - போக சயனம்.

திருக்கோஷ்டியூர் - பால சயனம்.

கும்பகோணம் - உத்தான சயனம்.

திருவனந்தபுரம் - அனந்த சயனம்.

திருமோகூர் - பிரார்த்தனா சயனம்.

திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்.

திருச்சித்திரக்கூடம் - போக சயனம்.

திருநீர்மலை - மாணிக்க சயனம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

அவைகள்::

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

1. ஜல சயனம் ::

வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

2 தல சயனம்வை::

ணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

3 புஜங்க சயனம் (சேஷசயனம்) ::

வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

4 உத்தியோக சயனம்::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

5 வீர சயனம்::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

6 போக சயனம்::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

7 தர்ப்ப சயனம் ::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

8 பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) ::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்

9 மாணிக்க சயனம் ::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

10 உத்தான சயனம்::

 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தான சயனம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.


Comments

Popular posts from this blog

🌿 From Strangers to Friends: A One-Day Trek to Tada Waterfalls 🌿

“Sometimes the best friendships begin with a shared journey.” 🌅  Early Morning, New Beginnings We started our day early —  5:30 AM  — from different places in and around  Chennai . Fifty-three people. All strangers. One destination. One adventure. We boarded an  awesome DJ music bus , and from that moment, the vibe was set. Music played, smiles appeared, and the silence between strangers slowly melted away. 🎶  Ice Breakers, Music & Moving Feet Quick introductions turned into laughter. DJ music turned into dancing. Strangers slowly turned into a  happy, energetic gang . After about an hour, we stopped for breakfast — and wow, what a start! 🍽️  Breakfast That Fueled the Adventure A delicious  mini tiffin combo  awaited us: Idly Dosa Poori Pongal Keerai Vada An awesome breakfast, full stomachs, happy hearts — and we were back on the road. 🌤️  Nature Welcomed Us Perfectly Around  11:00 AM , we reached  Tada . The weath...

Just Being Me — A Life of Journeys, Purpose and Little Moments

A simple story of a woman who chose to live, learn, travel, grow and keep discovering herself. There are some lives that cannot be described by a job title, a designation, or a list of achievements. Mine is one of them. I am  Gayathri Raghunathan  — a professional, a traveller, a learner, a nature lover, a spiritual seeker, a homemaker, a dreamer, and above all, a woman who believes that life is meant to be experienced. I don't have a perfect life. I have a real one — filled with responsibilities, challenges, beautiful people, unexpected turns, lessons, laughter, journeys and countless little moments that have shaped who I am today. And perhaps, that is what makes my story beautiful. 🌿 A Girl Who Grew Up to Become Her Own Person Life has taught me that becoming yourself is a journey. Over the years, I have grown from someone simply moving through life's stages into a woman who understands what she values, what makes her happy and what kind of life she wants to create. I have ...

🌟 Padaiyappa: A Timeless Journey with Thalaivar (1999–2025) 🌟

🎬  The Beginning – 1999 Magic I was in my  10th standard  when  Padaiyappa  released. Wow… wow… wow! What a  terrific theatrical experience  it was. Watching my  Superstar Thalaivar  on the big screen was nothing short of electrifying. As a young fan girl, I loved the movie to the core and admired Thalaivar with all my heart. That phase marked the beginning of an unbreakable bond with his cinema and charisma. 🌆  Life’s Turning Point – Chennai Calling Life took a beautiful twist soon after, when we  shifted to Triplicane, Chennai . Wow… what an interesting turn! From that point on, life showed only  upward growth . Thalaivar’s movies, dialogues, and powerful life philosophies became a constant source of  motivation and strength , guiding me through every path I walked. 🔥  Lessons Beyond Cinema Thalaivar has always been more than a superstar — a  timeless motivator . His journey, discipline, humility, and larger...