நான் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்
காரணம் கீழே::::::
வாழும்போது மொரார்ஜி தேசாயையும் காமராஜரையும் இப்படித்தான் புரிந்து கொள்ளாமல் தேசத்துரோகிகளின் விஷக்கருத்தை ஆராயாமல் திட்டினார்கள.பத்து வருஷங்களுக்கு மேல் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காதவர்.முதல்வர் என்ற முறையிலும் சரி பிரதமர் என்ற முறையிலும் சரி தனக்கு வரும் அத்தனை பரிசுப் பொருட்களையும் ஏலத்தில் விட்டுஅந்த பணத்தை அரசு கஜானாவில் சேர்ப்பவர்.இவருடைய சகோதரர் ஒரு ஆட்டோ ஓட்டுநர இவருக்கு இதுவரை மோடி எந்தவித சலுகையும் உதவியும் செய்யவில்லை அதைவிட ஆச்சரியம் அந்த சகோதரர்.நான் யார் தெரியுமா?மோடியின் சகோதரர் என்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டுகோடிக் கணக்கில் நிழல் அரசாங்கம் நடத்துவதில்லை மோடியும் அதற்கு இடம் கொடுப்பதில்லை.மோடியின் தாயார் வசிக்கும் வீட்டை யாராவது பார்த்திருக்கிறார்களா எத்தனைஎளிய எத்தனை சிறிய வீடு. நம்மூரில் கவுன்சிலர் வீட்டு வேலைக்காரி காய்கறி வாங்க இன்னேவா காரில் போகிறாள் மோடியின் தாயாரோ உடம்பு சரியில்லையென்றுஆட்டோவில் போகிறார்.மோடியைப் போல ஒருத்தர் இனிமேல் கிடைக்க வாய்ப்பே இல்லை அவரின் அருமை பெருமை தெரியாமல் உளறுபவர்களின் கருத்தை குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும்!

Comments
Post a Comment