நம்பினால் நம்புங்கள் …!!!!
துர்முகி ஆண்டு 2016 (oct 2016 – Jan 2017)
@கோவை, ஈரோடு, சேலம் , பொள்ளாச்சி ,உடுமலை , வால்பாறை போன்ற ஊர்களில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது !!!
சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும் !!!
புரட்டாசி மாதம் : தமிழ்நாடு முழவதும் மழை , ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்…கோடி போகும் ..!!!இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும் !
கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடங்கள் சேதம் !!!அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் !!!
7.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1200 கி.மீ இலங்கை , அந்தமான் ,இராமேசுவரம் பாதிப்பு !!
15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ…பூமிஅதிர்ச்சி…!!
15.10.2016-15.10.2016-காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ 20. 10.2016-வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1215 கி.மீ..!!
3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும் …!!!
6.11.2016 -காற்றழத்த தாழ்வு மண்டலம் 1400 கி.மீ-புயல் வீசும்..!
13.11.2016 –முக்கிய அணைகள் நிரம்பி வழியும் ..!
17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1053 கி.மீ இலங்கை , தென்மாவட்டங்கள் பாதிப்பு !!அதிக சேதாரம் !!!
அனைத்து இடங்களிலும் வெள்ளம் !!!
22.11.2016 ஜப்பான்,இந்தோநேசியா பூகம்பம் !!
4.12.2016 முதல் மதுரை பாதிப்பு ..!உலகத்தில் பிரளயம் ..!
10.12.2016 மழை சென்னையை 1 வாரம் உலுக்கும் !!! தாம்பரம் பாதிப்பு
அந்தமான் பூகம்பம் …!!!
11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1130 கி.மீ ஒரிசா,மகாராஷ்டிரா
பாதிப்பு!!!
11.12.2016 மழை சென்னை பாதிப்பு !!!காசி , நீலகிரி மாவட்டம் மழையால் பாதிப்பு !!!
7.1.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1800 கி.மீ –லேசான நில நடுக்கம் …!!!
----ஆற்காடு வே.சீதாரம்மய்யர் பஞ்சாங்க கணிப்பு…!!!
--------------------------***************-----------
(கணிப்புகள் சரியான தருணங்களில் நம்மை நாமே பாதுக்காக்க உதவும் ..!!!எனவே இயற்கையோடு பாதுகாப்பாகா இருப்போம்!!)

Comments
Post a Comment