1 காலையில் ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்லிக் கொண்டு எழுந்திருக்க வேண்டும்
2 எழுந்திருக்கும் போது வலது காலை முதலில் தரையில் வைக்க வேண்டும்
3 கஜேந்திர மோக்ஷ கதையை ஒரு கணம் நினைக்க வேண்டும்
4 பூமி தேவியைக் குறித்து தான் காலை வைத்து நடப்பதற்கு க்ஷமிக்கும்படி ப்ரார்த்திக்க வேண்டும்
5 தனக்கு ஸதாசாரம் உபதேசித்த ஆசார்யர்களையும், பெரியோர்களையும் மனதில் த்யானிக்க வேண்டும்.
6 இவையனைத்தும் இரண்டு நிமிடங்களில் செய்து விடக் கூடிய காரியங்கள்.
7 தூங்கியெழும்போது நல்ல மன நிலையுடன் எழுந்திருக்க வேண்டும்.
8 மனது அலை பாய்ந்தால் ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பலமுறை மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
9 மற்றவர்களை எழுப்பும் போது பதற்றப் படாமல் எழுப்ப வேண்டும்.
10 தூங்கும்போது ஒவ்வொரு ஜீவனும் பகவானிடம் லயிக்கிறான் என்பது சாஸ்த்ரம். ஆகையினால் அவர்களை மெதுவாக எழுப்ப வேண்டும்.
11 இதனை வைத்திய சாஸ்திரமும் காண்பிக்கிறது.
12 எழுந்தவுடன் எவரையும் கண்டிக்கக் கூடாது.

Comments
Post a Comment