தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
தாலி கட்டாமல் அம்மாவாக்கினால் - காற்று வெளியிடை
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் - ரோஜா
இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி
ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா !!!!!

Comments
Post a Comment