Ponniyin Selvam on podcast.. Hope you all enjoy.. Where ever possible listen it with your kids or complete family...
பொன்னியின் செல்வன் கதை ஏற்கனவே ஒலிப்புத்தகமாக வந்திருக்கிறது. ஒலிப்புத்தகம் என்றால் புத்தகத்தை வரிவரியாக படிப்பார்கள். ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் பாட்காஸ்ட் ஆக வந்துள்ளது .நவீன சுவரசியமான தமிழில் வரிக்குவரி படிக்காமல் கதைத் திருப்பங்கள் எதுவும் மிஸ் ஆகாமல் கதையை ஒரு பெண் சொல்லிக் கொண்டே போகிறார். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது அதன் லிங்க் கீழே உள்ளது.முதலில் அறிமுகமும் பின்பு 41எபிசோடுகள் இது வரை உள்ளது மேலும் வர இருக்கிறது ஒவ்வொரு எபிசோடும் 10 அல்லது 12 நிமிடங்கள் ஓடும் .கேட்டு நிறுத்திய இடத்திலிருந்து மீண்டும் ஓடும் என்பது ஒரு சிறப்பு
https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9mZWVkLnBvZGJlYW4uY29tL2thZGhhaXBvZGNhc3QvZmVlZC54bWw

Comments
Post a Comment