திங்கள்கிழமை(05.02.2018) முதல் சேலத்திலிருந்து நாமக்கல் கரூர் வழியாக திருச்சிக்கு புதிய பயணிகள் ரயிலை தினந்தோறும் இயக்குகிறது தென்னக ரயில்வே (ஞாயிற்றுகிழமை தவிர).
ரயில் எண்: 06833/06834
திருச்சி புறப்பாடு – காலை 9:35, மதியம் 1:20 சேலம் வந்தடைகிறது
சேலம் புறப்பாடு – மதியம் 1:30, மாலை 5:35 திருச்சி வந்தடைகிறது
இந்த வழிப்பாதையில் மக்கள் தேவை உள்ளதா என்பதை கண்டறிய 3 மாதங்களுக்கு சோதனை முறையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டை பொருத்து இந்த ரயில் நிரந்தரமாக்கப்படும்.
ஆகவே சேலம் நாமக்கல் கரூர் மக்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த தகவலை அதிகமாக பகிரவும். இந்த ரயில் விவரத்தை அதிகம் பேரிடம் சென்றடைய செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Comments
Post a Comment